Map Graph

ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோவில்

ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோவில் இது சிங்கப்பூரின் புக்கிட் மேராவில் உள்ள டிப்போ சாலையில் உள்ள காளி தேவிக்கான கோயில். ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ முனீஸ்வரன், நவக்கிரகங்கள், ஸ்ரீ காளீஸ்வரர், ஸ்ரீ மங்களாம்பிகை, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ சண்டிகேஸ்வரர் மற்றும் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஆகியோர் கோயிலின் மற்ற தெய்வங்களாகும்.

Read article
படிமம்:RuthraKaliamman_Temple.jpgபடிமம்:Singapore_location_map.svgபடிமம்:Navagraha_RuthraKaliamman.jpg